போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
== ஹைடஸ்பேஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளால்யாணைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது