காந்தாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 123:
 
'''கந்தகார்''' ([[ஆங்கிலம்]]: Kandahar, [[பாஷ்தூ மொழி]]: کندهار) [[ஆப்கானிஸ்தான்]] நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் [[அர்கந்தப் ஆறு]] பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் [[அலெக்சாந்தர்|பேரரசர் அலெக்சாண்டர்]] இந்நகரைத் தொடங்கி "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.
 
 
[[பகுப்பு:நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
வரி 129 ⟶ 130:
 
[[ml:കന്ദഹാര്‍]]
{{ALC}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது