"யது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Krishna Holding Mount Govardhan - Crop.jpg|thumb|rihgt|300px|[[யது குலம்|யது குலத்]] தோண்றல் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]]]]
 
'''யது''', [[யயாதி]] - [[தேவயானி]] இணையரின் மூத்த மகன். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்த காரணத்தினால் [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியால்]] சபிக்கப்பட்டு யயாதி கிழத்தன்மை அடைந்தான். [[யயாதி]]யின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், [[யது குலம்|யதுவின் வழித்தோன்றல்கள்]] நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை [[யாதவர்]]கள் என்பர்.<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/yadava.htm Yadava]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1976623" இருந்து மீள்விக்கப்பட்டது