போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
 
'''போரஸ்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புரு]]வின் வழித்தோண்றலான [[பௌரவர்கள்பௌரவர்|பௌர]] அரசமரபினன் ஆவார். <ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
வரிசை 29:
== ஹைடஸ்பேஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.
 
==இதனையும் காண்க==
* [[புரு, மன்னர்|புரு]]
* [[பௌரவர்]]
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது