யப்பான் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் உள்ளிணைப்பு சரிசெய்தல்
வரிசை 1:
[[image:Sea of Japan Map en.png|right|thumb|250px|யப்பான் கடல்]]
'''யப்பான் கடல்''' (''Sea of Japan'') மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசிய நிலப்பகுதி, யப்பானியத் தீவுக்கூட்டம் மற்றும் உருசியாவின் சக்காலின் தீவு ஆகியவற்றுக்கிடையே பரவியுள்ள கடல் ஆகும். இது [[யப்பான்]], [[வடகொரியா]], [[உருசியா]], மற்றும் [[தென்கொரியா]] ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. முழுவதும் [[அமைதிப்பெருங்கடல்பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலால்]] முற்றிலும் சூழப்பட்டுள்ள காரணத்தால் [[மத்திய தரைக்கடல்]] போலவே இக்கடலிலும் அலைகள் எழுவதில்லை.<ref name="tides">{{cite web|url=https://web.archive.org/web/20040318165044/http://www.ssc.erc.msstate.edu/Tides2D/sea_of_japan.html|title=Tides in Marginal, Semi-Enclosed and Coastal Seas – Part I: Sea Surface Height|publisher=ERC-Stennis at Mississippi State University|accessdate=2007-02-02}}</ref> இத் தனித்துவம் காரணமாக இக்கடலில் நீரின் உப்புத்தன்மை, கடல்வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பெருங்கடலினின்றும் வேறுபட்டு காணப்படுகின்றன. இக்கடலில் பெரிய தீவுகளோ, குடாக்களோ, முனைகளோ ஏதும் காணப்படவில்லை. இக்கடலின் உள்வாங்கும் மற்றும் வெளியேற்றும் நீர்மட்டமானது இதனருகிலுள்ள நீரிணைப்புகள், கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடலால் தீர்மானிக்கப்படுகிறது. இக்கடலில் கலக்கும் ஆறுகள் மொத்தமாக ஒரு விழுக்காடு அளவு நீரை மட்டுமே இக்கடலில் கலக்கின்றன.
 
யப்பான் கடல் நீரில் [[ஆக்சிஜன்]] செறிவு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் உயிரினப் பல்தன்மை உற்பத்திக்கு இது முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடித்தல் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகத் திகழ்கிறது. அரசியல் காரணமாக இங்கு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கிழக்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு இக்கடல் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
வரிசை 10:
== புவியியல் ==
 
[[Fileபடிமம்:Sea of Japan Early Miocene map.svg|right|thumb|Map showing [[Japanese archipelago]], Sea of Japan and surrounding part of continental East Asia in [[Early Miocene]] (23–18 Ma).]]
[[Fileபடிமம்:Sea of Japan Pliocene map.svg|right|thumb|Map showing Japanese archipelago, Sea of Japan and surrounding part of continental East Asia in [[Middle Pliocene]] to [[Late Pliocene]] (3.5–2 Ma).]]
 
யப்பான் கடலானது முற்காலத்தில் முழுவதும் நிலங்களால் சூழப்பட்ட, கிழக்கு ஆசியாவுடன் தொடர்பு கொள்வதற்கான நிலப்பாலமாக விளங்கியது.<ref>{{cite book|url=https://books.google.com/books?vid=ISBN9004136266&id=W_Hdu9QrD9YC&pg=PA16|title=Pre-Industrial Korea and Japan in Environmental Perspective|first=Conrad D.|last=Totman|year=2004|accessdate=2007-02-02}}</ref> முந்தைய மயோசினியக் காலகட்டத்தில் ஜப்பான் வளைவு உருவாகத் தொடங்கியது.<ref name="Kameda 2011"/> முந்தைய மயோசினியக் காலத்தில் ஜப்பான் கடல் திறப்பு மெல்ல மெல்ல அகன்று யப்பானிய நிலப்பகுதி வடக்கு, தெற்கு எனப் இரண்டாகப் பிரிந்தன.<ref name="Kameda 2011"/> மயோசினியக் காலத்தில் யப்பான் கடல் மேலும் விரிவடைந்தது.<ref name="Kameda 2011"/> அதன் பின்னர் பிந்தைய மயோசினியக் காலத்தில் ஜப்பான் நிலப்பகுதி பல தீவுக்கூட்டங்களாக பிளவடைந்தது<ref name="Kameda 2011"/> இக்கால கட்டத்தில் யப்பானின் வடகிழக்குப் பகுதியில் உயர் மலைத் தொடர்கள் எழும்பத் தொடங்கின.<ref name="Kameda 2011">Kameda Y. & Kato M. (2011). "Terrestrial invasion of pomatiopsid gastropods in the heavy-snow region of the Japanese Archipelago". ''[[BMC Evolutionary Biology]]'' '''11''': 118. {{doi|10.1186/1471-2148-11-118}}.</ref>
=== நீரிணைகள் ===
தற்பொழுது வடக்கே சாகாலின்தீவு, உருசிய நிலப்பகுதிகள், மேற்கே கொரிய தீபகற்பம், கிழக்கிலும் தெற்கிலும், யப்பானிய ஒக்காயிடோ தீவுகள்,ஒன்சூ, கியுசூ ஆகிய தீவுகளால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது. இது மற்ற கடல்களுடன் அநிது நீரிணை வழியாகத் தொடர்புகொண்டுள்ளது. ஆசியநிலப் பகுதி மற்றும்சாகாலின் தீவுகளுக்கிடையேயுள்ள டார்டாரி நீரிணைப்பு, சாகாலின் தீவுகளுக்கும் ஒக்காயிடோ வுக்குமிடையேயுள்ள லா பெரௌசு நீரிணை, ஒக்காயிடோ மற்றும் ஒன்சூ தீவுகளுக்கிடையேயுள்ள சுகாரு நீரிணை, ஒன்சூ மற்றும் கியூசு தீவுகளுக்கிடையேயுள்ள கன்மொன் நீரிணை, கொரிய தீபகற்பத்திற்கும் கியூசு தீவிற்குமிடையேயுள்ள கொரிய நீரிணை ஆகியவையே அவையாகும்.
வரிசை 35:
 
<gallery><!-- Do not have more than five images here -->
Fileபடிமம்:Sea of Japan descr.jpg|Relief of the Sea of Japan and nearby areas
Fileபடிமம்:Бухта Сибирякова.jpg|A bay at [[Sibiryakov Island]], 50&nbsp;km south from Vladivostok
Fileபடிமம்:Закат на Воеводского.jpg|Sunset on [[Little Verkhovsky Islands]] near Vladivostok
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது