தக்கிலமாக்கான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 46:
==கால நிலை==
[[File:Taklamakan-d12.jpg|thumb| யார்க்கண்ட்பகுதியில் பாலைவன வாழ்க்கை]]
<!--[[File:Taklamakan desert sand dunes landsat 7.png|thumb|நாசா செயற்கைக்கோளில் படம் பிடிக்கப்பட்ட தக்கிலமாக்கான் பாலைவன மணற்குன்று.]]-->
 
இமயமலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள்தால் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் எப்பொழுதும் நிலையான குளிர் பாலைவனக் காலநிலை நிலவுகிறது. இங்கு நிலவும் காலைநிலை சைபீரியாவில் உறைபணி கால நிலையுடன் தொடர்புடையது. இங்கு சில நேரங்களில் -20 பாகைகளுக்கும் கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது 2008 இல் சீனாவின் குளிர்ப் புயலின் போது, தக்கிலமாக்கான் பலைவனத்தில்{{convert|4|cm|in}} பனிபடர்ந்து காணப்பட்டதாகவும் வெப்பநிலை {{convert|-26.1|C|F|0}} இருந்ததாகவும் பதிவுகள் கூறுகின்றன.<ref name = xinhuanetdesertsnow>{{cite news|title=China's biggest desert Taklamakan experiences record snow|publisher=Xinhuanet.com| url=http://news.xinhuanet.com/english/2008-02/01/content_7544946.htm |date=February 1, 2008}}</ref> நிலப்பகுதியிலிருந்து மிகவும் உள்ளமைந்ததாக இருப்பதாலும், ஆசியாவில் மையப்பகுதியில் அமைந்திருப்பதாலும், திறந்த நீர்நிலைகளிலிருந்து பல்லாயிரம் கி, மீட்டர்கள் தொலைவில் அமைந்திருப்பதாலும் கோடைக்காலங்களில் இரவுநேரங்களில் கூட குளிர்தன்மையுடன் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தக்கிலமாக்கான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது