கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் சரிசெய்தல்
வரிசை 61:
== மக்கள் வகைப்பாடு ==
இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை: 1,532,243 ( 2010 கணக்கெடுப்பு ); 1,432,817 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); [11] 1,268,439 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) [12]
இந்த தன்னாட்சி பிராந்தியத்தியம் 523.100 கி.மீ² பரப்பளவு கொண்டது, ஆனால் இந்த பிரதேசபகுதியில்பிரதேசப்பகுதியில் மக்கள் அடர்த்தி குறைவாகவே உள்ளது. இதன் நிர்வாக மையம் காந்தி-மன்சிய்ஸ்க் என்றாலும் பெரிய நகரங்களில் என்றால் அவை சூர்குத் , நிழ்நெவர்த்தோவிஸ்க் , மற்றும் நிப்டடையுகன்ஸ்க் போன்றவை ஆகும்.
== இனக்குழுக்கள் ==
== இன குழுக்கள் ==
இந்த தன்னாட்சி பிராந்தியத்தில் காண்டை, மன்சி, நினிட்ஸ் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இந்த பிராந்தியத்திற்கான மொத்த மக்கள் தொகையில் இவர்கள் தொகை 2.2% மட்டுமே ஆகும். தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள இயற்கை எரிவாயு வளம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து குடியேறியவர்களை ஈர்த்துள்ளது. 2010 கணக்கெடுப்பில் இருபத்து ஐந்து இனக்குழுக்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது ஒவ்வுரு குழுவிலும் இரண்டாயிரம்பேருக்குமேல்இரண்டாயிரம் பேருக்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பின்வருமாறு இனஇனக் கலவை உள்ளது:
கான்டி-மான்சி தன்னாட்சி பிராந்தியத்தில் வாழும் இனக்குழுக்களின் விகிதம்:'''<ref>{{Cite journal|url=http://www.gks.ru/free_doc/new_site/population/demo/per-itog/tab7.xls |title=National Composition of Population for Regions of the Russian Federation |accessdate=2011-12-22 |format=XLS |publisher=2010 Russian All-Population Census |year=2010}}</ref>
{| class="wikitable"
வரிசை 106:
== மதம் ==
[[File:Church of the resurrection of Christ in Khany-Mansiysk.JPG|thumb|250px|Orthodox Church of the [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|Resurrection]] in [[Khanty-Mansiysk]]. [[Orthodox Christianity]] is the main religion in Khanty-Mansi Autonomous Okrug.]]
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. Sreda.org</ref> இப்பிராந்திய மக்கள் தொகையில் 38.1% [[உருசிய மரபுவழித் திருச்சபை]] (கிருத்துவம்) , 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் ரோண்னோவெரி (ஸ்லாவிக் நியோபகனியம்) நம்பிக்கையாளர்கள் ஆவர். ஷமானிஸம் . முஸ்லிம்கள் (பெரும்பாலும் டட்டார் இனத்தவர் ) மக்கள் தொகையில் 11% ஆவார்கள். மக்கள் தொகையில் 23% மதத்தைப் பற்றி குறிப்பிடாதவர்கள் ஆவர். 11% நாத்திகர் , மற்றும் 10.9% மற்ற மதத்தினர் அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.<ref name="ArenaAtlas"/>
== போக்குவரத்து ==
இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான சரக்குப் போக்குவரத்து முதன்மையாக நீர் வழியாகவும், தொடர்வண்டி போக்குவரத்து வழியாக நடக்கிறது. 29% சாலை வழியாகவும், 2% விமான போக்குவரத்து வழியாகவும் நடக்கிறது. இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1106 கி.மீ. ஆகும். சாலைகள் நீளம் மொத்தம் 18,000 ற்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவு உள்ளது.
வரிசை 118:
[[பகுப்பு:இரசியா]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/கான்டி-மான்ஸி_தன்னாட்சி_வட்டாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது