ஐகிபானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[Fileபடிமம்:Ikebana - Yoshiko Nakamura 01B.jpg|thumb|ஐகிபானாஇகெபானா செர்ரி மலர் திருவிழா.]]
{{speed-delete-on|அக்டோபர் 30, 2015}}
'''இகெபானா''' ({{nihongo|'''''Ikebana'''''|生け花|生け花|வாழும் பூக்கள்}} என்பது பூக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு ஜப்பானியக் [[கலை]] வடிவாகும். இக்கலை கடோ {{nihongo|''kadō''|華道||பூக்களின் வழி}} என்றும் அறியப்படுகின்றது.
ஐகிபானா என்பது ஜப்பானிய பூ அலங்கார கலையாகும். ஒரு சிறிய தொட்டியில் பலவிதமான பூக்களையும் இலைகளையும் வைத்து நம் விருப்பதிற்கேற்ப வடிவமைப்பதாகும்.
[[File:Ikebana - Yoshiko Nakamura 01B.jpg|thumb|ஐகிபானா செர்ரி மலர் திருவிழா.]]
[[File:Shouka Shofutai.jpg|thumb|பாரம்பரிய முறை.]]
[[File:Jiyuka.jpg|thumb|விரும்பிய தேர்வு]]
 
=== பெயரியல் ===
ஜப்பானியச் சொற்களான இகேருவும் ஹனாவும் சேர்ந்து இகெபானா என்றானது. இகேரு {{nihongo|''ikeru''|[[:wikt:生|生ける]]||"உயிரோடு இருக்கவை, ஒழுங்குபடுத்தும், வாழும்"}} ஹானா
{{nihongo|''hana''|[[:wikt:花|花]]||"பூ"}}
இகெபானா என்ற சொல்லுக்குப் பூக்களுக்கு உயிரளிப்பது என்றோ பூக்களை ஒழுங்குபடுத்துவது என்றோ பொருள் கொள்ளலாம்.<ref>The Modern Reader's Japanese-English Character Dictionary, Charles E. Tuttle Company, ISBN 0-8048-0408-7</ref>
 
=== அணுகுமுறை ===
=
ஒரு சிறிய தொட்டியில் பலவிதமான பூக்களையும் [[இலை]]களையும் வைத்து வடிவமைப்பது எனப்பொதுவாக அறியப்பட்டாலும் இது இயற்கையையும் மனிதத்தன்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஒழுங்கமைப்பு கொண்ட கலைவடிவமாகும். பூக்களின் அலங்காரத்தை விடத் தாவரத்தின் பிற பகுதிகளான [[தண்டு]], இலைகள் போன்றவற்றின் வடிவையும் வரியையும் அமைப்பையும் முன்நிறுத்துகின்றது.
 
=== வரலாறு ===
இகெபானா உருவான துல்லியமான வரலாறு தெரியவில்லை. [[புத்தர்|புத்தரை]] வணங்கி மாடத்தில் மலர்களை செலுத்தும் வழக்கத்திலிருந்தோ மாண்டவர்களின் [[ஆன்மா]]க்களுக்கு மலர்களையளிக்கும் வழக்கத்திலிருந்தோ உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.<ref>[http://www.sogetsu.or.jp/e/know/about/ikebana_history.html IKEBANA SOGETSU History of Ikebana | Know Sogetsu]</ref> 15 ஆம் நூற்றாண்டின் இடையில் புத்த துறவியர்களிடமிருந்து இக்கலை பரவியது.
 
[[Fileபடிமம்:Shouka Shofutai.jpg|thumb|பாரம்பரிய முறை.]]
[[Fileபடிமம்:Jiyuka.jpg|thumb|விரும்பிய தேர்வு]]
=== பாங்குகள் ===
இக்கலைக்காகப் பலவகையான பள்ளிகளும் பாங்குகளும் தோன்றியுள்ளன. அவற்றுள் சில
* இகெபனொபோ
* சக கொர்யூ
* சென்கை ரியூ
* யோஷின் கொர்யூ
* மிஷோ ரியூ
* ஒஹரா ரியூ
* சொங்கெட்சு ரியூ
* பண்மி ஷோஃபூ ரியூ
* கடென் ரியூ
 
இயற்கையின் அழகைப் போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படும் ரிக்கா பாங்கு உருவானது. இயற்கையின் மூலகங்களை உணர்த்தும் வகையில் ஏழு கிளைகள் கொண்டவாறு வடிவமைப்பது இப்பாங்கின் சிறப்பு.<ref>[http://ikebana-flowers.com/forms-of-ikebana/ Forms of Ikebana | Ikebana-flowers.com]</ref> அவை
* ருயூ - சிகரம்
* காகு - [[குன்று]]
* ரூ - [[அருவி]]
* ஷீ - நீர்நிலை அருகில் உள்ள நகர்
* பி - [[பள்ளத்தாக்கு]]
* யூ - காட்சியின் [[கதிரொளி]] விழும் பகுதி
* இன் - காட்சியின் கதிரொளி மறை பகுதி
 
=== அமைப்புகள் ===
இகெபானா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. 1956 ல் இகெபானா பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.<ref>http://www.ikebanahq.org/profile.php</ref>
 
=== இவற்றையும் காண்க ===
* [[பொன்சாய்]]
 
=== சான்றுகள் ===
{{reflist}}
 
{{commons|Ikebana|இகெபானா}}
=== பிற இணைப்புகள் ===
* [http://floralstyle.co.uk/ikebana.htm இகெபானா பாங்குகளை விளக்கும் படக்கையேடு]
* [http://wikieducator.org/User:Nadia_El_Borai/Ikebana_Teaching இகெபானா விக்கி]
 
[[பகுப்பு:ஜப்பானியப் பண்பாடு]]
[[பகுப்பு:ஜப்பானியக் கலை]]
"https://ta.wikipedia.org/wiki/ஐகிபானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது