ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:குருதி using HotCat |
சி குறுங்கட்டுரை |
||
வரிசை 1:
[[
'''ஒற்றைக் குழியங்கள்''' அல்லது '''ஒற்றை உயிரணுக்கள்''' அல்லது '''மோனோசைட்டுகள்''' (Monocytes) என்று இவை அழைக்கப்படுகின்றது. 14% [[வெண்குருதியணு]]க்கள் இவ்வகை சார்ந்தவை. இவை பெரிய வெள்ளையணுக்கள். [[பாக்டீரியா]]க்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை. உடல் [[தொற்றுநோய்|தொற்றுநோயால்]] தாக்கப்படும் வேளைகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
[[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]]
[[பகுப்பு:குருதி]]
{{உயிரியல்-குறுங்கட்டுரை}}
|