கோமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
|date=January 2014
}}
'''கோமி குடியரசு''' ( Komi Republic ({{lang-ru|Респу́блика Ко́ми, ''Respublika Komi''}}; {{lang-kv|Коми Республика, ''Komi Respublika''}}) என்பது [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தன்னாட்சி பெற்ற 14 [[ரஷ்யாவின் உட்குடியரசுகள்|உட்குடியரசுகளுள்]] ஒன்று இதன்தலைநகர் ஆகிறது நகரம் சய்க்த்விகார் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 901,189 ( 2010 கணக்கெடுப்பு ). <ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
 
== புவியியல் ==
[[File:Komi03.png|thumb|right|கோமிக் குடியரசின் வரைபடம்]]
குடியரசின் மேற்கே [[உரால் மலைகள்]] அமைந்துள்ளது, வடக்கு மற்றும் கிழக்கில் கிழக்கு ஐரோப்பிய சமவெளியும், குடியரசின் 70% வனப்பகுதியும், 15% சதுப்பு நிலப்பகுதியாகவும் உள்ளது.
 
* பரப்பளவு: 415.900 சதுர கிலோமீட்டர் (160,600 சதுர மைல்)
 
* எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்): வடமேற்கு மற்றும் வடக்கில் நெனெத்து தன்னாட்சி பிராந்தியம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் [[யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம், கிழக்கில் கான்டி|யமலோ-மான்சிநெனெத்து தன்னாட்சி வட்டாரம், தென்கிழக்கில் சுவெர்த்லோவ்ஸ்க் ஒப்லாஸ்து, தெற்கில் பேர்ம்வட்டாரப்]] பிரதேசம், தெற்கிலும் தென்மேற்கிலும் [[கீரோவ் ஒப்லாஸ்து]], மேற்கில் ஆர்க்கான்கெலஸ்க் .
* உயரமான இடம்: நரோட்நயா மலை (1,894 மீ)
*குடியரசு வடக்கிலிருந்து தெற்காக அதிகபட்சமாக நீளம்→ : 785 கிலோமீட்டர் (488 மைல்)
*குடியரசு கிழக்கில் இருந்து மேற்காக அதிகபட்ச தொலைவு → : 695 கிலோமீட்டர் (432 மைல்)
== இயற்கை வளங்கள் ==
குடியரசில் உள்ள இயற்கை வளங்கள் [[நிலக்கரி]] , எண்ணெய்கச்சா எண்ணெய்க , [[இயற்கை எரிவாயு]] , [[தங்கம்]] , [[வைரம்]], மரம் போன்றவை உள்ளன. இல்கு ஒருவகை [[கலைமான்|கலைமான்கள்]] மிகுதியாக உள்ளன,
சுமார் 32.800 சதுர கிமீ பரப்பளவில் பெரும்பாலும் [[தைகா]] காடுகள் பரவியுள்ளன. குடியரசின் வடக்கி்ல் உள்ள உரால் மலைகளை 1995 இல் [[யுனெஸ்கோ]], [[உலக பாரம்பரியக் களங்கள்|உலக பாரம்பரிய களம்]] என்று அங்கீகரித்தது, இதுவே உரசியாவின் முதல் இயற்கை உலக பாரம்பரிய களம், இது ஐரோப்பாவின் மிகப்பரந்த கன்னிக்காடாகவும் உள்ளது .
 
சுமார் 32.800 சதுர கிமீ பரப்பளவில் பெரும்பாலும் தைகா காடுகள் பரவியுள்ளன. குடியரசின் வடக்கி்ல் உள்ள உரால் மலைகளை 1995 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய களம் என்று அங்கீகரித்தது, இதுவே உரசியாவின் முதல் இயற்கை உலக பாரம்பரிய களம், ஐரோப்பாவின் மிகப்பரந்த கன்னிக்காடாகவும் உள்ளது .
 
== காலநிலை ==
குடியரசில் குளிர்காலம் நீண்டதாகவும், குளிர் மிக்கதாகவும் இருக்கும், கோடைக் காலம் குறுகியதாகவும், மிகவும் சூடானதாகவும் இருக்கும்.
வரி 81 ⟶ 78:
== மக்கள் வகைப்பாடு ==
குடியரசின் மக்கள் தொகை {{ru-census|p2010=901,189|p2002=1,018,674|p1989=1,261,024}}
 
==இனக் குழுக்கள் ==
2010 கணக்கெடுப்பின்படி , <ref name="2010Census" /> குடியரசில் ரஷ்ய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 65,1% வரை உள்ளனர். கோமி மக்கள் 23.7% மட்டுமே உள்ளனர்.குடியரசில் வாழும் மற்ற இனக்குழுக்கள் உக்ரைனியர்கள் (4.2%), தடார்கள் (1.3%), பெலாரஷ்யர்கள் (1%), பாரம்பரிய ஜேர்மனியர்கள் (0.6%), சுவாஷ் (0.6%),அசீரியர்கள் (0.6%), மற்றும் இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.
 
== மதம் ==
2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி<ref name="ArenaAtlas"/> கோமி மக்கள் தொகையில் 30.2% உரிசிய[[உருசிய மரபுவழிமரபுவழித் திருச்சபையைதிருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 1% சாட்டுப்புறநாட்டுப்புற மதத்தினர், 1% முஸ்லிம்கள்[[முஸ்லிம்]]கள் , 1% [[கிழக்கு மரபுவழி திருச்சபையினர்திருச்சபை]]யினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 0.4% [[கத்தோலிக்க திருச்சபையினர்திருச்சபை]]யினர் க, 41% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 14% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.<ref name="ArenaAtlas"/>
==அரசியல் ==
கோமி குடியரசில் அரசாங்கத்தின் தலைவராக குடியரசு தலைவர் உள்ளார். 2010 வரை, குடியரசு தலைவராக வியாசெஸ்லவ் கைசர் இருந்தார்.
 
மாநில கவுன்சில் என்னும் சட்டமன்றம் இருக்கிறது.
 
== பொருளாதாரம் ==
கோமி குடியரசின் முக்கிய தொழிற்துறைகள் எண்ணெய் சுத்திகரிப்பு, மரம், மரப்பொருட்கள், இயற்கை எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி பொன்றவை ஆகும். முக்கிய தொழில்துறை மையங்களாக சய்க்த்தைவ்கார், இண்டா, பிச்சோரா, சொசொனோகிரோஸ்க், உக்காரா, வோர்குடாவில் போன்றவை விளங்குகின்றன.
 
== போக்குவரத்து ==
குடியரசில் ரெயில் போக்குவரத்து நன்றாக வளர்ந்த நிலையில் உள்ளது.
 
1997 ஆம் ஆண்டில், மொத்த இரயில் பாதை 1,708 கி.மீ. நீளமும், சாலைகள் 4.677 கி.மீ. நீளமும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது