கோமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
*சராசரி ஆண்டு மழையளவு : 625 மிமீ (24.6 அங்குலம்)
== மக்கள் வகைப்பாடு ==
குடியரசின் மக்கள் தொகை {{ru-census|p2010=: 901,189|p2002=189 (2010 கணக்கெடுப்பு); 1,018,674|p1989=674 (2002 கணக்கெடுப்பு); 1,261,024}}024 (1989 கணக்கெடுப்பு).
 
==இனக் குழுக்கள் ==
2010 கணக்கெடுப்பின்படி , <ref name="2010Census" /> குடியரசில் ரஷ்ய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 65,1% வரை உள்ளனர். கோமி மக்கள் 23.7% மட்டுமே உள்ளனர்.குடியரசில் வாழும் மற்ற இனக்குழுக்கள் உக்ரைனியர்கள் (4.2%), தடார்கள் (1.3%), பெலாரஷ்யர்கள் (1%), பாரம்பரிய ஜேர்மனியர்கள் (0.6%), சுவாஷ் (0.6%),அசீரியர்கள் (0.6%), மற்றும் இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/கோமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது