திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Jraj (பேச்சு | பங்களிப்புகள்)
சி இந்த தலம் அமைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் என்ற தவறு திருத்தப்பட்டது
வரிசை 21:
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருக்காட்டுப்பள்ளி
| மாவட்டம் = [[தஞ்சாவூர்நாகப்பட்டினம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
வரிசை 52:
}}
 
'''ஆரண்யேஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[நாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[தஞ்சாவூர்நாகப்பட்டினம் மாவட்டம்]] [[பூதலூர்சீர்காழி வட்டத்தில் |பூதலூர்சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
==தல வரலாறு==
வரிசை 63:
 
* இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசடமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த [[கந்தர்வர்|கந்தர்வனால்]] வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
 
==அமைவிடம்==
காவிரி வடகரை தலமான திருவெண்காடு கோயிலிலிருந்து 1.3 கி.மீ தொலைவில் பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் முக்கிய சாலையில் அல்லிவிளாகத்தில் இருந்து ராதாநல்லூர் வழியே திருவெண்காடு செல்லும் பாதையில் பார்த்தன்பள்ளி உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==