தத்தாரிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
== நிலவியல் ==
இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் மையத்தில் அமைந்துள்ளது. மாஸ்கோவில்[[மாஸ்கோ]]வில் இருந்து கிழக்கில் சுமார் 800 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் உள்ளது, [[வோல்கா ஆறு]] மற்றும் காம ஆறு ( வோல்காவின் கிளையாறு) ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது, மற்றும் [[உரால் மலைகள்|உரால் மலைகளுக்கு]] கிழக்கில் பரவியுள்ளது.
 
*எல்லைகள்: ( உருசிய கூட்டமைப்புக்குள்):
வரிசை 75:
*சராசரி ஆண்டு வெப்பநிலை: +4 டிகிரி செல்சியஸ் (39 ° F),
*சராசரி ஆண்டு மழையளவு : 500 மிமீ (20 அங்குளம்) வரை
 
== மக்கள் வகைப்பாடு ==
குடியரசின் மக்கள் தொகை: 3,786,488 ( 2010 கணக்கெடுப்பு ); (3,779,265 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,637,809 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).
"https://ta.wikipedia.org/wiki/தத்தாரிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது