தத்தாரிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
குடியரசின் மக்கள் தொகை: 3,786,488 ( 2010 கணக்கெடுப்பு ); (3,779,265 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,637,809 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).
 
குடியரசில் சுமார் 2 மில்லியன் தடர் இன மக்களும், 1.5 மில்லியன் ரஷ்யர்களும் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான சுவாஷ் , மாரி , உத்முர்த் ஆகிய இனத்தவர்கள் [[தடர மொழியேமொழி]]யே பேசுகின்றனர். [[உக்ரைனியர்]], மோர்டிவின், பாஷ்கிர் போன்ற சிறுபான்மையினரும் உள்ளனர். பெரும்பாண்மையான தடார்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றாலும், தடார்களில் ஒரு சிறு பிரிவினர் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையை]] பின்பற்றும் கிருத்துவர்களாகவும் உள்ளனர்.
 
== மதம் ==
"https://ta.wikipedia.org/wiki/தத்தாரிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது