தேராகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== வாழ்க்கை ==
'''[[நாகோர்]]''' இருபத்தொன்பது வயதான போது, தேராகுப் பிறந்தார். தேராகு எழுபது வயதாக இருந்த பொழுது அவருக்கு [[ஆபிராம்]], நாகோர், மற்றும் ஆரான் ஆகியோர் பிறந்தனர். தேராகு தொடக்கக் காலத்தி தீய விக்கிரக ஆராதனை செய்பவரும், [[சிலை]]களை செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தார்.<ref>{{cite quran|6|74|s=r}}</ref> தனது தந்தையின் தொழிலில் விருப்பம் இல்லாத ஆபிரகாம் தனது [[தந்தை]]யின் சிலைக்கடையை எதிர்க்கும் விதமாக, தனது தந்தை செய்த சிலைகளை அடித்து நொறுக்கி, வரும் வாடிக்கையாளர்களை விரட்டியடித்தார்.<ref>''Eliyahu Zuta'' 25</ref><ref>Bereishis ''Rabbah'' 38:13</ref> பின்னர் தேராகு தம் [[மகன்]] ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் [[மருமகள்|மருமகளும்]] தம் மகன் ஆபிராமின் [[மனைவி]]யுமான சாராயையும் அழைத்துக் கொண்டு [[மெசொப்பொத்தேமியா|ஊர்]] என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். ஆரான்கரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.தேராகு விக்கிரக வழிபாட்டில நம்பிக்கை உடையவராய் இறக்கும்வரை கராணிலே தங்கினார். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது ஆரானில் [[மரணம்|மரித்தார்]].
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேராகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது