காக்கத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
== இராணி ருத்திரம தேவி ==
[[படிமம்:Rudrama devi vigraham.JPG|thumb|rightleft|[[ருத்திரமாதேவி]]]]
[[ருத்திரமாதேவி]] கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.<ref>[http://books.google.com/books?id=f6seAAAAMAAJ&q=kakatiya+chalukya+prince+marriage&dq=kakatiya+chalukya+prince+marriage&pgis=1/ History of the Minor Chāḷukya Families in Medieval Āndhradēśa By Kolluru Suryanarayana]</ref> இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். [[தேவகிரி யாதவப் பேரரசு|யாதவத் தலைவர்]] மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/காக்கத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது