இயங்கராவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வவுனியா நகரிலிருந்து 14க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:17, 5 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வவுனியா நகரிலிருந்து 14கிலோ மீற்றர் தூரத்திலும் செக்கடிப்புலவு கிராமத்திற்கு அண்மையிலும் இயங்கராவூர் எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு காலம் காலமாக இவ்வூர் மக்கள் வாழ்ந்து வருவதுடன், இவ்வூரானது எப்போதும் பச்சை பசேல் என்றே காட்சியளிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்கராவூர்&oldid=1978265" இலிருந்து மீள்விக்கப்பட்டது