முதலாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

king ajasatta
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Distinguish|சந்திரகுப்த மௌரியர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:31, 5 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சந்திரகுப்தர் அல்லது முதலாம் சந்திரகுப்தர் (Chandragupta) , குப்தப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் சமுத்திரகுப்தர் மற்றும் பேரன் இரண்டாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசின் முக்கிய பேரரசர்கள் ஆவார். இவர் தற்கால உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தவர்.[1]

குப்தப் பேரரசு
முதலாம் சந்திரகுப்தர்
சந்திரகுப்தரும், ராணி குமாரதேவி உருவம் பொறித்த, சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயம்
3வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 320 - 335
முடிசூட்டுதல்கி பி 320
முன்னையவர்கடோற்கஜன்
பின்னையவர்சமுத்திரகுப்தர்
பட்டத்து இராணிகுமாரதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
சமுத்திரகுப்தர்
பிரபாவதி
அரசமரபுகுப்த அரசமரபு
தந்தைகடோற்கஜன்
மதம்இந்து சமயம்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Majumdar, Ramesh Chandra (2013), Ancient India, New Delhi:Motilal Banarsidass.-new Delhi, ISBN 81-208-0436-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சந்திரகுப்தர்&oldid=1978270" இலிருந்து மீள்விக்கப்பட்டது