ஓரம் போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{துப்புரவு}}
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{துப்புரவு}}
{{Infobox_Film |
------------------------------------
| name = ஓரம் போ
| image = zdgs.jpg
| director = புஷ்கார், காயத்ரி
| writer = புஷ்கார், காயத்ரி
| starring = [[ஆர்யா (நடிகர்)|ஆர்யா]],<br/> [[பூஜா (நடிகை)|பூஜா]]
| producer = ஏ.பி. ஃபில்ம் கார்டன்
| music = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| distributor = ஏ.பி. ஃபில்ம் கார்டன்
| editing = அந்தனி
| cinematography = நிராவ் ஷா [http://www.niravs.com]
| released = [[நவம்பர் 30]], [[2007]]
| runtime =
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| budget =
| website = http://www.orampo.com/|
| imdb_id =
}}
 
==விமரிசனம்==
இயக்கம் : புஷ்கர் & காயத்ரி
சென்னையில் ஆட்டோ ரேசிங் நடக்கிறது என்ற ஒரு வரியை நன்றாக மசாலா தேய்த்து பரபரப்பாய் தந்திருக்கின்றனர் புஷ்கரும் காயத்ரியும். கதாநாயகன் ரேசிங்கில் ராஜா.. அவ்வப்போது ஒரு ரேஸ் இடையிடையே கதாநாயகியுடன் காதல் இடையில் ஒரு வில்லன் என டிபிகல் கதை. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று ஆண்டனியின் படத்தொகுப்பு, அனேக இடங்களில் அட போட வைக்கிறது.. இரண்டாவது Son of Gun, படம் முடிந்த பின்னும் கதாநாயகனை விட இவர்தான் நினைவில் நிற்கிறார்.. பிகிள், சன் ஆப் கன், சப்ளை, ராணி என படம் முழுதும் வியாபித்திருக்கும் பாத்திரங்கள்.. நம்மூர் லெவலுக்கு ஒரு Fast and Furious பாத்த மாதிரி ஒரு உணர்வு. தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசா தர முயற்சி பண்ணியிருக்காங்க. பாக்கலாம்...!
 
[[பகுப்பு:2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
இசை : G.V. பிரகாஷ்
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[en:Oram Po]]
வருடம் : 2007
 
நடிப்பு : ஆர்யா, பூஜா
 
------------------------------------
 
சென்னையில் ஆட்டோ ரேசிங் நடக்கிறது என்ற ஒரு வரியை நன்றாக மசாலா தேய்த்து பரபரப்பாய் தந்திருக்கின்றனர் புஷ்கரும் காயத்ரியும். கதாநாயகன் ரேசிங்கில் ராஜா.. அவ்வப்போது ஒரு ரேஸ் இடையிடையே கதாநாயகியுடன் காதல் இடையில் ஒரு வில்லன் என டிபிகல் கதை. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று ஆண்டனியின் படத்தொகுப்பு, அனேக இடங்களில் அட போட வைக்கிறது.. இரண்டாவது Son of Gun, படம் முடிந்த பின்னும் கதாநாயகனை விட இவர்தான் நினைவில் நிற்கிறார்.. பிகிள், சன் ஆப் கன், சப்ளை, ராணி என படம் முழுதும் வியாபித்திருக்கும் பாத்திரங்கள்.. நம்மூர் லெவலுக்கு ஒரு Fast and Furious பாத்த மாதிரி ஒரு உணர்வு. தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசா தர முயற்சி பண்ணியிருக்காங்க. பாக்கலாம்...!
"https://ta.wikipedia.org/wiki/ஓரம்_போ" இலிருந்து மீள்விக்கப்பட்டது