பல்லுறுப்புக் கோவை மீதியத் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]] '''பல்லுறுப்புக் கோவை மீதியத் தேற்றம்''' (''Polynomial remainder theorem'') என்பதும் '''சிறிய பெசூத்பெசூவின் தேற்றம்''' (''Little Bézout's theorem'') என்பதும்<ref>{{cite journal |author=Piotr Rudnicki |title=Little Bézout Theorem (Factor Theorem) |journal=Formalized Mathematics |volume=12 |issue=1 |year=2004 |pages=49–58 |url=http://mizar.org/fm/2004-12/pdf12-1/uproots.pdf}}</ref> [[பல்லுறுப்புக் கோவை]] ஒன்றை இன்னொரு பல்லுறுப்புக் கோவையால் வகுத்தலைப் பற்றியும் அதன் மீதத்தைப் பற்றியதும் ஆகும். இது என்ன கூறுகின்றது என்றால், பல்லுறுப்புக் கோவை<math>f(x)\,</math> என்பதை நேரியல் <math>x-a\,</math> என்பதால் வகுத்தால் (நெடிய வழி வகுத்தல்) மீதியாகக் கிட்டுவது <math>f(a) \,</math> என்பதாகும்என்று கூறுகிறது.
 
== எடுத்துக்காட்டு==
 
இப்பொழுது <math>f(x) = x^3 - 12x^2 - 42\,</math> என்று கொள்வோம்கொண்டால். பல்லுறுப்புக் கோவை <math>f(x)\,</math> -ஐ <math>(x-3)\,</math> -ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு <math>x^2 - 9x - 27\,</math>, மீதம்: <math>-123\,</math>. ஆகவே, <math>f(3)=-123\,</math>.
 
== நிறுவல் ==