நிறமாலையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
added image
வரிசை 2:
[[படிமம்:Spectre.svg|thumb|right|300px|மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை. ஏறத்தாழ 400 [[நானோ மீட்டர்]] முதல் 700 [[நா.மீ]] வரை அலைநீளம் கொண்ட அலைவரிசைப் பட்டை]]
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''நிறமாலையியல்''' (''Spectroscopy'') என்பது ஒரு பொருளுக்கும் [[ஒளி]]க்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறை. அதாவது ஒரு பொருள் [[வெப்பம்|வெப்பமுறும்]] பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகின்றது, அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன போன்ற எல்லா ஒளி - பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆயும் துறை.
[[File:EM Spectrum Properties ta.svg|thumb|right|400px|நிறமாலைகள் ஒப்பீடு]]
 
நிறமாலை என்னும் இச்சொல்லில் உள்ள “நிறம்” என்பது மாந்தர்களின் [[கண்]]களுக்கு புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாமல் எல்லா அலைநீளங்களையும் கொண்ட [[மின்காந்த அலை]]வரிசையைக் குறிக்கும். வரலாற்று நோக்கில், கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத்தான் முதலில் குறித்து வந்தது இச்சொல். கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர, ஆற்றல் அலைகளானது [[துகள்கற்றை]]யாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறையுள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறமாலையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது