"சீரணி மிட்டாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பிடல், குறுங்கட்டுரை, சான்று தேவை
சி (பகுப்பிடல், குறுங்கட்டுரை, சான்று தேவை)
'''சீரணி மிட்டாய்''' என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான [[மதுரை]] மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை [[இனிப்பு]] வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும் சுக்கும்[[சுக்கு]]ம், [[வெல்லம்|வெல்லமும்]] அல்லது கருப்பட்டியும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகர் மாவட்டம் [[காரியாபட்டி]], கல்குறிச்சி, [[அருப்புக்கோட்டை]], பந்தல்குடி, [[விருதுநகர்]], பாலவநத்தம், இருக்கண்குடி, [[சாத்தூர்]], [[கோவில்பட்டி]], கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதார்த்தங்கள் ஆகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.<ref name="சீரணி">{{cite web | url=http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html | title=ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய் | date=WEDNESDAY, FEBRUARY 26, 2014 | accessdate=நவம்பர் 3, 2015}}</ref> மதுரையின் தெற்கே விருதுநகர் மாவட்டம் [[காரியாபட்டி]], கல்குறிச்சி, [[அருப்புக்கோட்டை]], பந்தல்குடி, [[விருதுநகர்]], பாலவநத்தம், இருக்கண்குடி, [[சாத்தூர்]], [[கோவில்பட்டி]], கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.{{cn}}
 
==மேற்கோள் ==
<references/>
 
[[பகுப்பு:பகுப்பில்லாதவைதமிழர் இனிப்புகள்‎]]
[[பகுப்பு:தின்பண்டங்கள்]]
 
{{உணவு-குறுங்கட்டுரை}}
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1978741" இருந்து மீள்விக்கப்பட்டது