போதேந்திர சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox religious biography | background = #F7D79C | honor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 29:
 
==கோவிந்தபுரம்==
போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றாங்கரையில்]] அமைந்த [[தஞ்சாவூர்]] பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். <ref name="cauverydeltasaintsp53">{{cite book|title=The Saints of the Cauvery Delta|publisher=Concept Publishing Company|author=R. Krishnamurthy|year=1979|place=Delhi|pages=53}}</ref> இக்கிராமத்திலேயே [[முக்திசமாதி (பதஞ்சலி)|சமாதி]] அடைய முடிவெடுத்தார்.<ref name="cauverydeltasaintsp53" />1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் [[யோகா|யோக நிலையில்]] அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.<ref name="cauverydeltasaintsp53" /> 1962ஆம் ஆண்டில் [[பௌர்ணமி|முழு நிலவு]] நாளான்று [[விதேக முக்தி]] அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போதேந்திர_சரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது