போதேந்திர சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
'''போதேந்திர சரஸ்வதி''' (Bodhendra Saraswathi) [[தமிழ்நாடு]] மாநிலத்தின், [[காஞ்சிபுரம்]] நகரத்தில் உள்ள [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தின்]] 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் [[விதேகமுக்தி]] அடைந்தவர்.
[[சதாசிவ பிரமேந்திரர்]] மற்றும் [[ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்]] ஆகியோர்களின் சமகாலத்தவர்.
 
==இளமை வாழ்க்கை==
வரி 30 ⟶ 31:
==கோவிந்தபுரம்==
போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றாங்கரையில்]] அமைந்த [[தஞ்சாவூர்]] பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். <ref name="cauverydeltasaintsp53">{{cite book|title=The Saints of the Cauvery Delta|publisher=Concept Publishing Company|author=R. Krishnamurthy|year=1979|place=Delhi|pages=53}}</ref> இக்கிராமத்திலேயே [[சமாதி (பதஞ்சலி)|சமாதி]] அடைய முடிவெடுத்தார்.<ref name="cauverydeltasaintsp53" />1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் [[யோகா|யோக நிலையில்]] அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.<ref name="cauverydeltasaintsp53" /> 1962ஆம் ஆண்டில் [[பௌர்ணமி|முழு நிலவு]] நாளான்று [[விதேக முக்தி]] அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.
 
==இதனையும் காண்க==
* [[சதாசிவ பிரமேந்திரர்]]
* [[ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போதேந்திர_சரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது