சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Sirani mittai.jpg|thumb|மதுரையில் ஓர் கடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பட்டியில் செய்த சீரணி மிட்டாய்]]
'''சீரணி மிட்டாய்''' என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான [[மதுரை]] மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை [[இனிப்பு]] வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும்மாவு, உளுந்து, [[சுக்கு]]ம், [[வெல்லம்|வெல்லமும்]] அல்லது கருப்பட்டியும்கருப்பட்டி சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை.<ref name="சீரணி">{{cite web | url=http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html | title=ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய் | date=WEDNESDAY, FEBRUARY 26, 2014 | accessdate=நவம்பர் 3, 2015}}</ref> மதுரையின் தெற்கே விருதுநகர் மாவட்டம் [[காரியாபட்டி]], கல்குறிச்சி, [[அருப்புக்கோட்டை]], பந்தல்குடி, [[விருதுநகர்]], பாலவநத்தம், இருக்கண்குடி, [[சாத்தூர்]], [[கோவில்பட்டி]], கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.{{cn}}
 
==மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீரணி_மிட்டாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது