பிரிகன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பிடல்
வரிசை 1:
 
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox Weapon
|is_vehicle=ஆம்
வரிசை 12:
| crew =
}}
'''பிரிகன்டைன்''' (brigantine''Brigantine'') என்பது, இரண்டு பாய்மரங்களைக் கொண்ட ஒரு வகைப் [[பாய்க்கப்பல்]]. இதன் முன் பாய்மரம் முழுதும் [[குறுக்குப் பாயமைப்பு]]க் கொண்டது. முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய் [[முன்-பின் பாயமைப்பு|முன்-பின் பாயமைப்பிலும்]], மேற்பாயும், பெரும்பாலும் உச்சிப் பாயும் குறுக்குப் பாயமைப்பிலும் இருக்கும்.
 
==நடுநிலக்கடல் பிரிகன்டைன்கள்==
13ம் நூற்றாண்டு நடுநிலக்கடற் பகுதியில், பிரிகன்டைன் என அழைக்கப்பட்ட<ref>{{cite book|title=Aken, tjalken en kraken|author=Dik Vuik, Hans Haalmeijer|year=2006|publisher=Uitgeverij De Alk B.V.|location=Alkmaar, the Netherlands}}</ref> பாய், துடுப்பு இரண்டினாலும் இயக்கப்படும் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.<ref>http://www.conservapedia.com/Brigantine</ref> இது இரண்டு பாய்மரங்களில் "லன்டீன்" பாயமைப்புக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் எட்டுத் தொடக்கம் பன்னிரண்டு வரையான துடுப்புக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன் வேகம், திசை மாற்றக்கூடிய தன்மை, இலகுவான கையாள்கை என்பன இதை நடுநிலக்கடற்பகுதிக் கடற் கொள்ளையர்களின் விருப்பத்துக்குரிய கப்பலாக இருந்தது. இதன் பெயர் "கடற் கொள்ளையன்" எனப் பொருள்படும் பிரிகன்டீனோ (''brigantino'') என்னும் இத்தாலியச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் பெயரைத் தவிர இதற்கும் [[வடக்கு ஐரோப்பாவில்ஐரோப்பா]]வில் உருவாக்கப்பட்ட பிந்திய பிரிகன்டைன்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.<ref>http://collections.rmg.co.uk/collections/objects/154838.html</ref>
 
==17ம் நூற்றாண்டும் அதற்குப் பின்னரும்==
வரிசை 24:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பாய்க்கப்பல்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/பிரிகன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது