பேயூ திரைக்கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பிடல்
வரிசை 1:
 
{{பகுப்பில்லாதவை}}
[[படிமம்:Harold dead bayeux tapestry.png|thumb|இறந்த நிலையில் கெரால்டு மன்னன்]]
'''பேயூ திரைக்கம்பளம்''' (''Bayeux Tapestry'') [[நோர்மன்|நோர்மானிய]] மன்னர் வில்லியத்தின்வில்லியமின் வெற்றிகரமான [[இங்கிலாந்து]] ஆக்கிரமைப்பு மற்றும் அதன் திட்டமிடலை விளக்கும் நூல்வேலைப்பாட்டுக் கம்பளம் ஆகும். கி.பி. 1066, அக்டோபர் 14 இல், கேசுட்டிங்கில் நடைபெற்ற போரில் வில்லியம், இங்கிலாந்தின் கெரால்டு மன்னரைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதை விளக்குவதுடன் இக்கம்பளம் முடிவடைகிறது. 70 மீ நீளமும் 50 செ.மீ அகலமும் (231 அடி நீளம், 19.5 அங்குலம் அகலம்) கொண்ட இக் கைவேலைப்பாட்டுத் துணியே வரலாற்றின் முதல் சித்திரப்படம் (''[[கேலிச் சித்திரம்|காட்டூன்]]'') ஆகும்.<ref name="Hicks 2007 p. ">{{cite book | last=Hicks | first=Carola | title=The Bayeux tapestry : the life story of a masterpiece | publisher=Vintage | location=London | year=2007 | isbn=978-0-09-945019-1 | page=3}}</ref>. இக்கம்பளத்தில் மொத்தம் 72 காட்சிகளும், 1512 உருவங்களும், காட்சிகளை விவரிக்கும் இலத்தீன் பதிவுகளும் உள்ளன.<ref>{{cite web |url=http://www.msaculturaltours.com/NORTHERN-FRANCE/index.html |title=NORTHERN FRANCE, BRITTANY AND NORMANDY |accessdate=2015-08-25 }}</ref>
 
==வரலாறு==
பேயூ திரைக்கம்பளத்தினை உருவாக்கியவர் யார் என்ற விபரமோ, உருவாக்கிய ஆண்டோ எங்கும் அதிகாரப்பூர்வமாய் இல்லையென்றாலும், [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|இங்கிலாந்தின் முதலாம் வில்லியமின்]] மனைவி பிளான்டர்சின் மாட்டில்டாவாக இருக்கலாம் என்று பழங்கதைகள் கூறுகின்றன. கி.பி. 1476 இல் பேயூ பேராலயத்தின் கருவூலப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, ஏனையப் பலிப்பீடத் துணிகளின் ஊடே இந்த கம்பளம் இருந்ததாக முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பதிவாயிற்று.
<blockquote>
'''''கி.பி. 1476 குறிப்பு:''' குறுகிய அகலமும், நெடுநீளமும் உடைய எழுத்து மற்றும் படங்களுடன், இங்கிலாந்து கைப்பற்றப்பட்டதை சித்தரிக்கும் கைவேலைப்பாட்டுத் துணி, இது கோயிலின் நடுக்கூடம் மற்றும் பீடத்தை சுற்றி தொங்கவிடப்படுவது.''<ref name="Musset 2005 p. 14">{{cite book | last=Musset | first=Lucien | title=The Bayeux tapestry | publisher=Boydell Press | location=Woodbridge, UK New York | year=2005 | isbn=978-1-84383-163-1 | language=fr | page=14}}</ref>
</blockquote>
 
வரிசை 28:
# [http://www.bayeuxtapestry.org.uk/ பேயூ திரைக்கம்பளம்]
# [http://hastings1066.com/ கேத்திங்சு 1066]
 
[[பகுப்பு:நெசவு]]
[[பகுப்பு:கைவினைப் பொருள்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்தின் வரலாறு‎]]
"https://ta.wikipedia.org/wiki/பேயூ_திரைக்கம்பளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது