சிலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
==புவியியல்==
சிலின் மாகாணம் வடகிழக்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ளது. இம்மாகாணத்தில் 136 வகையான இயற்கைக் கனிமப் படிவுகள் காணப்படுகின்றன. இங்கு பெருமளவிலான சீன மருத்துவத் தாவரங்களும் மூலிகைகளும் உள்ளன. இங்கு எண்ணெய், எரிவாயு, இரும்புத்தாது மற்றும் கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இதன் நிலப்பரப்பு தென்மேற்குப் பிரதேசம் உயர்ந்ததாகவும் வட்மேற்குவடமேற்கு நோக்கித் தாழ்ந்து செல்வதாகவும் உள்ளது.
 
==நிர்வாகப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலின்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது