இப்பாக்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை, வெளியிணைப்பு
வரிசை 4:
[[Image:Epoxy prepolymer chemical structure.png|thumb|300px|Structure of unmodified epoxy prepolymer. ''n'' denotes the number of polymerized subunits and is in the range from 0 to about 25]]
இப்பாக்சி இரண்டு [[வேதிச் சேர்வை]]களால் ஆன ஒரு [[இணைப்பல்பகுதியம்]]. இவற்றுள் ஒன்று "பிசின்" எனவும் மற்றது "வன்மையாக்கி" எனவும் குறிக்கப்படுகின்றன. பிசின் ஒரு ஒருபகுதியத்தையோ இரு முனைகளிலும் இப்பாக்சைடுத் தொகுதியோடு கூடிய குறுகிய சங்கிலி கொண்ட பல்பகுதியத்தையோ கொண்டிருக்கும். மிகப் பொதுவான இப்பாக்சிப் பிசின்கள் [[எப்பிக்குளோரோவைதரின்]], பைஸ்பீனோல்-ஏ ஆகிவற்றைத் தாக்கமுறச் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன. வன்மையாக்கிகள், [[டிரைஎத்திலீன்டெட்ராமைன்]] போன்ற பாலியமைன் ஒருபகுதியங்களைக் கொண்டிருக்கும். இச் சேர்வைகளைக் கலக்கும்போது இரண்டும் தாக்கமுற்று இணைவலுப்பிணைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு NH கூட்டமும் ஒரு இப்பாக்சைடுக் கூட்டத்துடன் தாக்கமுற்று உருவாகும் பல்பகுதியம் பெருமளவு குறுக்குப்பிணைப்புகளைக் கொண்டிருப்பதனால் அது உறுதியானதாகவும், வலுவானதாகவும் அமைகின்றது.
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.dhs.ca.gov/ohb/HESIS/epoxy.htm எப்பாக்சியினால் ஏற்படும் உடல்நலத் தீங்குகள்] (கலிபோர்னிய உடல்நலச் சேவைத்துறை) {{ஆ}}
* [http://pslc.ws/macrog/epoxy.htm எப்பாக்சியின் வேதியியல்], {{ஆ}}
 
[[பகுப்பு:கரிமப் பல்பகுதியங்கள்]]
 
{{வேதியியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/இப்பாக்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது