"பக்கிங்காம் கால்வாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
[[Image:Coromandel Coast 1753.jpg|thumb|300px|கால்வாயின் வரைபடம் ]]
'''பக்கிங்காம் கால்வாய்''' சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் [[கால்வாய்]]. இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் [[விசயவாடா]]வில் இருந்து தமிழகத்தின் [[விழுப்புரம்]] மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
[[படிமம்:Buckingham Canal near KL University.JPG|thumbnail]]
இக்கால்வாய் கடற்கரையில் இருந்து [[சென்னை]]க்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1980100" இருந்து மீள்விக்கப்பட்டது