காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி எனும் ஊரில் 1907 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை.
 
==இசைத்துறையில் நுழையக் காரணம்==
==இசைத்துறை நுழைவு==
 
காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் பிரபலமானபுகழ்பெற்ற நாகசுரவித்வான்நாகசுர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம் இசைக்க வேண்டும். இதற்கிடையில், நெல்தானியநெல்தானியம் அளந்துகொடுக்கும்அளந்து கொடுக்கும் பரம்பரை வேலையாகப் பலவேசத்திற்கு இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியில் இருந்தார். பெரும்பண்ணையார்பெரும் கோபக்காரர்.பண்ணையார் “மாப்பிள்ளைநடேச தயார்.பிள்ளைக்கு உங்களைஅளித்த அழைத்துவரச்சொன்னார்” என்று ஆள்வந்து அழைத்தும் தாமதப்படுத்தினார் நடேசபிள்ளை. என்ன ஆகப்போகிறதோ! என்று பயந்தார்மரியாதை பலவேசம். அதற்குமாறாக,பிள்ளைக்கு பண்ணையார்,கலைக்கு நடேசபிள்ளையிடம்,சமூகத்தில் “அதற்கென்ன!உள்ள உங்கள்மரியாதையை விருப்பப்படி வாருங்கள்” என்று சொல்லிச்சென்றார்உணர்த்தியது. இதைக்கண்ட பலவேசம், கலைக்கு உள்ள மரியாதை அறிந்து, தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவிசேர்ந்தசேரன்மகாதேவி சேர்ந்த ஒரு நாகசுரக் கலைஞரிடம் கற்கச்சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன், அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாகசுரக் கலைஞராக மாற்றியது.
 
==நாகசுர ஆசிரியர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காருக்குறிச்சி_அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது