கிளிநொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Eurodyneஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| மாகாணம் = வட மாகாணம்
| மாவட்டம் =கிளிநொச்சி
| தலைவர் பதவிப்பெயர் = அரசமாவட்டச் அதிபர் செயலர்
| தலைவர் பெயர் = திருமதிதிரு. ரூபவதி கேதீஸ்வரன்அருமைநாயகம்
| உயரம் = 0-50
| கணக்கெடுப்பு வருடம் =1981
வரிசை 21:
| பின்குறிப்புகள் =
}}
'''கிளிநொச்சி''' (''Kilinochchi'') [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து [[ஏ9 வீதி]]யில் [[தெற்கு|தெற்காக]] 68 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் உள்ளது. இது [[வட மாகாண சபை]]யின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2002 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலை புலிகளின்]] நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது.<ref>IRIN (25 March 2010) [http://www.alertnet.org/thenews/newsdesk/IRIN/215be6c2eca72a197c26f89b9c8c0255.htm "Sri Lanka: Former rebel capital struggles with returnee influx"] AlertNet, Reuters, accessed 25 March 2010, archived at [http://www.freezepage.com/1269538117NRGNVAAZDZ original IRIN page]</ref>
 
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் [[வேளாண்மை]]யைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் [[இரணைமடு]]க் குளத்தில்அக்கராயன், இருந்தும்புதுமுறிப்பு, [[விசுவமடு]]க்வன்னேரி, பிரமந்தனாறு, கல்மடு, புதுஐயன், கரியாலை நாகபடுவான், கனகாம்பிகை ஆகிய குளத்தில்குளங்களில் இருந்தும்இருந்து பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் [[மைல்|கட்டை]]யிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக [[வட மாகாண விவசாய திணைக்களம்]] அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளதுமண்வள ஆராய்ச்சி நிலையம் இரணைமடுச்சந்தியிலும் அமைந்துள்ளன. பல்கலைக்கழக விவசாய பீடமும் பொறியியற் பீடங்களும் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியத் தலைமையகமும் அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்றன. வட்டக்கச்சியில் இயங்கிய விவசாயப் பயிற்சிக் கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விதை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் கரடிப்போக்கில் இயங்குகின்றது.
 
== கிளிநொச்சியிலுள்ள குளங்கள் ==
வரிசை 38:
*[[கிளிநொச்சி மகா வித்தியாலயம்]]
*[[கிளிநொச்சி இந்துக் கல்லூரி]]
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
பாரதிபுரம் மகா வித்தியாலயம்
கனகபுரம் மகா வித்தியாலயம்
புனித தெரேசா பெண்கள் பாடசாலை
முருகானந்த மத்திய கல்லூரி
பளை மத்திய கல்லூரி
முழங்காவில் மத்திய கல்லூரி
*[[இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது