மகா வைத்தியநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் using HotCat |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Mvsivan.jpg|thumb|250px|மகா வைத்தியநாத சிவன்]]
'''மகா வைத்தியநாதையர்''' (எ) '''மகா வைத்தியநாத சிவன்''' (''Maha Vaidyanatha Iyer'', 26 மே 1844 – 27 சனவரி 1893) [[தஞ்சை]]யைச் சேர்ந்த [[கருநாடக இசை]]க் கலைஞர். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்சௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து கருநாடக இசையில் புகழுடன் விளங்கியவர்.
|