தியோடலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:SovietTheodolite.jpg|thumb|தியோடலைட்டு]]
'''தள மட்டக் கோணமானி''' அல்லது தியோடலைட்டு என்பது நில அளவைக்குப் பயன்படும் ஒரு [[நில அளவையியல்]] கருவியாகும். இதன் உதவியால் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி முக்கோண வழி அளவீடு முறை மூலம் [[கோணம்|கோணங்களைத்]] துல்லியமாகப் அளக்கக்கலாம். இதன் மூலம் ஒரு பரப்பின் பல்வேறு பகுதிகளின் மட்டத்தை அறியலாம். இக்கருவியில் ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில் மேலும் கீழுமாகவும் இடவலமாகவும் நகர வல்ல ஒரு [[தொலை நோக்கி]] கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தகடும் குமிழி மட்டமும்(Spirit level) உள்ளன. இவைகள் கோணங்களை அளவிட உதவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தியோடலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது