அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
[[படிமம்:Buddha Amithaba.jpg|thumb|100px|left|திபெத்திய அமிதாப புத்தர்]]
 
அமிதாபர் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களுள்]] ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா(संज्ञा) என்ற [[ஸ்கந்தம்|ஸ்கந்தத்துடன்]] தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு'(நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் [[வஜ்பாணிவஜ்ரபாணி]]யும் [[அவலோகிதர்|அவலோகிதேஷ்வரரும்]] இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன.
 
இவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக 'அமிதயுஸ்'ஆக வணங்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது