இசுரேல் தேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
உசாத்துணை சேர்ப்பு
வரிசை 1:
[[File:Map Land of Israel.jpg|thumb|200px|எண்ணிக்கை 34, எசேக்கியேல் 47 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இசுரேல் தேசத்தின் எல்லைகள்.]]
 
'''இசுரேல் தேசம்''' ({{lang-he-n|אֶרֶץ יִשְׂרָאֵל}}, ''Land of Israel'') என்பது ''தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால்'' சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும். இது கானான், பாலஸ்தீனம், [[வாக்களிக்கப்பட்ட நாடு]], அல்லது [[திருநாடு|புனித பூமி]] எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, [[தோரா]]வின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர்.<ref>{{cite web|url=http://bible.cc/exodus/6-4.htm |title=Exodus 6:4 I also established my covenant with them to give them the land of Canaan, where they resided as foreigners |publisher=Bible.cc |date= |accessdate=2013-08-11}}</ref> ஆதியாகமத்தின்படி, கடவுளினால் ஆபிரகாமுக்கும், அவருடைய மகன் ஈசாக்குக்கும், அவருடைய மகன் யாக்கோபுக்கும், அவர்களின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் அத் தேசம் வாக்களிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.biblegateway.com/passage/?search=Gen%2015:18%E2%80%9321;&version=NIV; |title=Gen 15:18–21; NIV; - On that day the LORD made a covenant |publisher=Bible Gateway |date= |accessdate=2013-08-11}}</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
[[பகுப்பு:யூதம்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுரேல்_தேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது