மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox_Film
| name = மங்கம்மா சபதம்
| image = Mangamma sabatham 1943 filmMangamma_Sabatham_1944.jpg|thumb
| caption =
| director = ஆசார்யா
| director = [[ஆச்சார்யா (திரைப்பட இயக்குநர்)|ஆச்சார்யா]]
| producer = [[எஸ். எஸ். வாசன்]]
[[ஜெமினி ஸ்டூடியோஸ்]]
| writer = ஆசார்யா
| starring = [[ரஞ்சன்]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[சுப்பையா பிள்ளை]]
[[குலத்துகொளத்து மணி]]
[[வசந்தரா தேவி]]
[[டி. ஏ. மதுரம்]]
| music = [[எம். டி. பார்த்தசாரதி]]
[[எஸ். ராஜேஷ்வர ராவ்]]ராஜேஷ்வரராவ்
| cinematography = ராம்நாத்
|Art art direction = ஏ. கே. சேகர்
| editing = சந்துரு
| distributor =
| released = [[1943]]
| runtime =
| Length = 17924 [[அடி]]
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
வரி 21 ⟶ 20:
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

'''மங்கம்மா சபதம்''' [[1943]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆச்சார்யா (திரைப்பட இயக்குநர்)|ஆச்சார்யாவின்]]ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஞ்சன்]], வசுந்தரா, [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[பாபநாசம் சிவன்]], [[கொத்தமங்கலம் சுப்பு]] ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர்.<ref name="SB">{{cite book | title=மங்கம்மா சபதம் பாட்டு புத்தகம் | publisher=ஏ. வி. பிரசு, மதராசு | year=சூலை 1943 | location=தமிழ்நாடு}}</ref>

== திரைக்கதை ==
{{கதைச்சுருக்கம்}}
கலிங்க நாட்டில் வெங்கடாசலம் (''பி. ஏ. சுப்பையா பிள்ளை'') என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (''வசுந்தரா''). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (''[[ரஞ்சன்]]'') அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அவளைப் பற்றி அறிந்து வருமாறு அடப்பங்காரனின் (''பி. அப்பணய்யங்கார்'') உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.<ref name="SB"/>

[[File:Mangamma sabatham 1943 film.jpg|thumb|left|மங்கம்மா சபதம் திரைப்படத்தில் ஒரு காட்சி]]
மங்கம்மாவைக் கல்யானம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளைன் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செது கொண்டு, வாழா வெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள்.<ref name="SB"/>

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மங்கம்மா_சபதம்_(1943_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது