எஸ்தர், மொர்தக்காய் கல்லறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,090 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
("{{Infobox historic site | name = எஸ்தர், மொர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(*விரிவாக்கம்*)
}}
 
'''எஸ்தர், மொர்தக்காய் கல்லறை''' (''Tomb of Esther and Mordechai'') என்பது [[ஈரான்]] நாட்டிலுள்ள கமடான் என்ற இடத்தில் உள்ளது. இது [[எஸ்தர்]], மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாக நம்பப்படுகிறது. இது யூத புனிதப் பயண இடமாக உள்ளது.
 
== மாற்று இடம் ==
[[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தில்]] முதல் தடவையாக வேறு ஒரு பாரம்பரிய இடம் பதிவாகியது. அதன்படி, [[இசுரேல்]], [[லெபனான்]] வட எல்லையில் அமைந்திருக்கும் "பர ஆம்" எனும் பெயரை ஒத்த பெயரைக் கொண்ட [[கலிலேயா]] தொல்பொருள் இடமான கஃபர் பர ஆம் எஸ்தர், மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாகக் குறிப்பிடப்பட்டது.<ref>Michael Freund, [http://www.ou.org/ou/print_this/51039 Where is the Tomb of Mordechai and Esther?]</ref>
<ref>[http://www.chareidi.org/archives5761/terumah/aesther.htm Home and Family: Who is Buried in Queen Esther's Tomb?], ''Dei'ah veDibur'', February 28, 2001.</ref>
 
== References ==
58,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1981447" இருந்து மீள்விக்கப்பட்டது