"இலங்கை மூதவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Legislature Historic
| background_color = #8c0e02
| text_color = white
| name = Senate of Ceylon
| native_name = இலங்கை செனட் சபைமூதவை
| transcription_name =
| image =
| after = எதுவும் இல்லை
| year2 = 2 அக்டோபர் 1971
| leader1_type = செனட் சபைத்மூதவைத் தலைவர்
| leader1 =
| leader2_type = செனட் சபையின்மூதவையின் பிரதித் தலைவர்
| leader2 =
| leader3_type =
| session_room = Repub building.jpg
| session_res =
| location = [[கொழும்பு]] கோட்டையில் உள்ள பழைய [[இலங்கை சட்டசபை|சட்டசபை]] 1947 முதல் 1971 வரை செனட் சபையால்மூதவையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது [[குடியரசுக் கட்டடம், இலங்கை|குடியரசுக் கட்டடம்]] என அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது.
| see_also =
| website =
}}
{{Politics of Sri Lanka}}
'''இலங்கை செனட்மூதவை''' அல்லது '''இலங்கை சபைசெனட்சபை''' (''Senate of Ceylon'') என்பது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]] ஆகும். இந்த அவை [[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி ஆணைக்குழு]] மூலம் [[1947]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[கொழும்பு]] கோட்டையில் உள்ள பழைய [[இலங்கை சட்டசபை|சட்டசபை]]க் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக [[1947]], [[நவம்பர் 12]] இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு [[1971]], [[அக்டோபர் 2]] ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு [[1972]], [[மே 22]] இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
==வரலாறு==
சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]]யாக செனட் சபைமூதவை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[பிரபுக்கள் சபை]]யின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் செனட் சபையின்மூதவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்<ref>{{cite web|last=Wickramanayake|first=Prabath|title=Sri Lankan Senate|url=http://www.analystjournal.com/global-a-political-issues/world/236-sri-lankan-senate.html|publisher=Analyst Journal|accessdate=24 June 2011}}</ref>.
 
1970 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைமையிலான [[இடதுசாரி]]க் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. [[1971]] [[மே 21]] இல் இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DA12Df03.html|chapter=Chapter 22: 'Only God Can Save the Tamils' }}</ref>. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது<ref name="Rajasingham2"/>. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (''Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971'') என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2"/>. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==உறுப்பினர்கள்==
[[பகுப்பு:இலங்கை அரசு]]
[[பகுப்பு:இலங்கை நாடாளுமன்றம்]]
[[பகுப்பு:இலங்கை செனட் சபை உறுப்பினர்கள்| ]]
1,14,485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1981547" இருந்து மீள்விக்கப்பட்டது