ரசுத்தோவ் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Russian federal subject |en_name=ரஸ்தோவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Russian federal subject
|en_name=ரஸ்தோவ் ஒப்லாசுதுRostovஒப்லாசுது</br>Rostov Oblast
|ru_name=Ростовская область
|image_map=Rostov in Russia.svg
வரிசை 50:
|date=ஆகத்து 2014
}}
'''ரஸ்தோவ் ஒலாசுத்து'''( Rostov Oblast {{lang-rus|Росто́вская о́бласть|r=Rostovskaya oblast|p=rɐˈstofskəjə ˈobləsʲtʲ}}) என்பது [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|இரஷ்ய கூட்டமைப்பைச்]] சேர்ந்த [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஓபலாசுத்து]] அல்லது மாநிலம் ஆகும். இது உருசியாவின் தெற்கு கூட்டமைப்பு மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 ([[Russian Census (2010)|2010 Census]]கணக்கெடுப்பு),<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref> இந்த ஒப்லாசுது மக்கள் தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ நிர்வாக மையம் [[ரோஸ்டோவ் ஆன்-தோன்]] நகரம் ஆகும்.
=== புவியியல் ===
இந்த ஒப்லாசுதுவின் எல்லைகளாக வடக்கில் [[உக்ரைன்]], [[வோல்கோகிராட் வட்டாரம்]], வாரனிநோஸ் ஓப்லாஸ்து, தெற்கில்கிராஸ்னதார்தெற்கில் [[கிராஸ்னதார் பிரதேசம்]], [[இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு]], ஸ்ட்யாவ்ர்போல் கிழக்கில் [[கால்மீக்கியா|கால்மீக்கியா குடியரசு]] ஆகியவை அமைந்துள்ளன.
 
இது உருசியாவின் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தைச் சேர்ந்தது.
வரிசை 68:
2009 - 1.38 | 2010 - 1.38 | 2011 - 1.39 | 2012 - 1.51 | 2013 - 1.52 | 2014 - 1.60 (இ)
 
ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் [[உக்ரைனியர்கள்]] : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16.65716657 [[ரோமா மக்கள்]] : (0.4%); 11.597 [[கொரியர்கள்]] : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.<ref>http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936</ref>
 
== மதம் ==
"https://ta.wikipedia.org/wiki/ரசுத்தோவ்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது