சமாரா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Russian federal subject |en_name=சமாரா ஒப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 51:
|date=May 2012
}}
'''சமாரா ஒப்லாஸ்துஒப்லாசுது''' (Samara Oblast {{lang-rus|Сама́рская о́бласть|r=Samarskaya oblast|p=sɐˈmarskəjə ˈobləsʲtʲ}}) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இதன் நிர்வாக மையம் சமரா நகரம் ஆகும்.மக்கள் தொகை: 3,215,532 (2010 கணக்கெடுப்பு).<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
(1936-1990, ஆண்டு காலத்தில் இது குவைபைஷிவ் ஒப்லாசுது என அழைக்கப்பட்டது )
 
== மக்கள் வகைப்பாடு ==
ஒப்லாசுதுவின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,265,586 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
ஒப்லாசுதுவில் வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:<ref name="2010Census" />
 
வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:<ref name="2010Census" />
 
*2.645.124 ரஷ்யர்கள் (85.6%)
வரி 63 ⟶ 61:
*84.105 சுவாஷ் (2.7%)
*65.447 மால்தோவியர்கள் (2.1%)
*42.169 [[உக்ரைனியர்கள்]] (1.4%)
*22.981 ஆர்மேனியர்கள் (0.7%)
*123.691 மக்களின் இனம் குறித்து நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய இயலவில்லை
வரி 75 ⟶ 73:
*'''மொத்த கருத்தரிப்பு விகிதம்: <ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>'''
2009 - 1.42 | 2010 - 1.44 | 2011 - 1.44 | 2012 - 1.54 | 2013 - 1.59 | 2014 - 1.65 (இ)
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி<ref name="ArenaAtlas"/> சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர். <ref name="ArenaAtlas"/>
"https://ta.wikipedia.org/wiki/சமாரா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது