சில்லி தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் சில்லித் தீவுகள்-ஐ சில்லி தீவுகள்க்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{mergeto|சில்லி தீவுகள்}}
{{Infobox islands
| name = சில்லித் தீவுகள்
வரி 43 ⟶ 42:
| additional info = {{Designation list |embed=yes |designation1=Ramsar |designation1_date=13 August 2001}}
}}
'''சில்லித் தீவுகள்''' (''Isles of Scilly''), [[பெரிய பிரித்தானியா]]வின் கோர்ணிசுத் தீவக்குறையின் தென்மேற்கு முனைக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு [[தீவுக்கூட்டம்]] ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,203. [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[கோர்ன்வால்]] கவுண்டியின் நேரடி ஆட்சியில் இத்தீவுகள் இருந்து வந்தன. தற்போது இவை தமக்கென ஒரு ஆலோசனைக் குழுவை (''council'') அமைத்துள்ளன. இத்தீவுகளில் வாழும் மக்கள் சில்லியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
 
சில்லி கோர்ண்வாலின் செரிமோனியல் கவுண்டியின் ஒரு பகுதி. இதன் சில சேவைகள் கோர்ண்வாலுடன் இணைந்துள்ளன. ஆனாலும், 1890ல் இருந்து இதற்குத் தனியான உள்ளூசாட்சிச் சபை இருந்துவருகிறது. சில்லித் தீவு ஆணை 1930 நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தச் சபை கவுண்டிச் சபை என்னும் தகுதியைப் பெற்றுள்ளதுடன், சில்லித் தீவுகளின் சபை என்று அழைக்கப்படுகிறது. இத் தீவுகளில் உள்ள பெரும்பாலான தீர்வை விலக்கப்பட்ட நிலங்கள் கோர்ண்வால் டியூச்சிக்குச் சொந்தமானவை. [[வேளாண்மை]]யுடன் சேர்த்து [[சுற்றுலாத்துறை]] இத்தீவுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சில்லி_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது