அல்லாஹ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
''' அல்லாஹ்''' அல்லது அல்லாஹ் என்பது ''அல்-இலாஹ்'' என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே [[இறைவன்]] என்பது அதன் பொருள். [[கடவுள்]], குதா, காட் என்ற பதங்கள் ''வணங்கப்படுபவை'' என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே [[அரபு மொழி]]யில் உள்ள ''இலாஹ்'' என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் ''அல்'' என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே '''அல்லாஹ்''' என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின்).அதை போன்றே பன்மையும் இல்லை.இந்நிலையிலேயே [[திருக்குர்ஆன்]] என்ற [[இஸ்லாம்|இசுலாமியர்]]களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.
<poem>
 
அல்லாஹ் - அல்லாஹ்.
 
லில்லாஹ் - அல்லாஹ்.
 
லஹு - அல்லாஹ்.
 
ஹு - அவன் (அல்லாஹ்).
</poem>
"https://ta.wikipedia.org/wiki/அல்லாஹ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது