திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 106:
 
நவம்பர் 30: திங்கள்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முசுலீம் தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பயணத்தை நிறைவுசெய்து உரோமை நகருக்குத் திரும்புகிறார். (திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
|-
| 16 || [[மெக்சிகோ]]|| பெப்ருவரி 12-17|| 2016 || பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும்பான்மைக் கத்தோலிக்கர் வாழும் நாடு மெக்சிகோ. அந்நாட்டின் 92% பேர் கத்தோலிக்கர். அவர்களது எண்ணிக்கை 109 மில்லியன்.
 
மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்ச்சிகள்:<ref>[http://www.news.va/en/news/full-schedule-for-pope-francis-trip-to-mexico-in-f திருத்தந்தை பிரான்சிசின் மெக்சிகோ பயண நிகழ்ச்சிகள்]</ref>
 
2015 பெப்ருவரி 12, வெள்ளி – உரோமையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் மெக்சிகோ நகர் வந்திறங்குகிறார்.
 
பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றுகிறார். மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றுகிறார். மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுகிறார்; மறையுரை ஆற்றுகிறார்.
 
பெப்ருவரி 14, ஞாயிறு – எக்காட்டெப்பெக் (Ecatepec) நகருக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார். மெக்சிகோ நகர் வருகிறார். அங்கு, குழந்தைகள் மருத்துவ மனைக்குச் சென்று சந்திக்கிறார். பின்னர், தேசிய கலைக்கூடத்தில் கலைத்துறை வல்லுநர்களை சந்தித்துப் பேசுகிறார்.
 
பெப்ருவரி 15, வெள்ளி – துக்லா கித்தியேரெஸ் (Tuxtla Gutierrez) நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து புனித கிறிஸ்தோபார் தெ லாஸ் காசாஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு, நகரவை விளையாட்டரங்கத்தில் முதல்குடி மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுகிறார், மறையுரை ஆற்றுகிறார். முதல்குடி மக்களின் பிரதிநிதிகளோடும், திருத்தந்தை பயணக்குழுவினரோடும் உணவருந்துகிறார். புனித கிறிஸ்தோபர் தெ லாஸ் காசாஸ் பெருங்கோவிலை சந்திக்கிறார். துக்லா கித்தியேரேஸ் நகர் சென்று குடும்பங்களை சந்திக்கிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.
 
பெப்ருவரி 16, செவ்வாய் – மொரேலியா நகர் செல்கிறார். குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றுகிறார். மறைமாவட்டப் பெருங்கோவில் சந்திப்பு. இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.
 
பெப்ருவரி 17, புதன் – குவாரெஸ் நகர் செல்கிறார். அங்கு ஒரு சிறைச்சாலைக்குச் சென்று சந்திப்பு நிகழ்த்துகிறார். தொழிலாளர்களோடு சந்திப்பு. திருப்பலி. உரோமைக்குத் திரும்புகிறார். ((திருத்தந்தையின் மெக்சிகோ பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
|}
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்==