செபுலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Zebulom.JPG|thumbnail|'''செபுலோன்''' எனும் பெயர்.]]
'''செபுலோன்''' (''Zebulun'', ''Zebulon'', ''Zabulon'' அல்லது ''Zaboules''<ref>in ''[Antiquities of the Jews]'' by [[ஜொசிஃபஸ்]]</ref> {{lang-he-n|זְבֻלוּן}}, {{Hebrew|זְבוּלֻן}}, {{Hebrew|זְבוּלוּן}}, [[எபிரேயம்]] ''{{transl|he|Zevulun}}''/''{{transl|he|Zvulun}}'') என்பவர் [[தொடக்க நூல்]], [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை நூல்]]<ref>Genesis 46:14</ref><ref>Numbers 26:26</ref> என்பன குறிப்பிடுவதன்படி, [[யாக்கோபு]]வின் ஆறாவது மகனும் [[லேயா]]வின் கடைசி மகனும் ஆவார். இவர் [[இசுரயேலர்|இசுரயேலிய]] செபுலோன் கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.<ref>''[Peake's commentary on the Bible]''</ref> லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர்.<ref>''Jewish Encyclopedia'', ''Tribe of Zebulun''</ref>
 
== குடும்ப மரம் ==
{{Abraham Family Tree}}
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/செபுலோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது