பொர்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
இந்நகரத்தின் செல்லப் பெயர் ”லா பெர்லெ டி அக்குவிட்டென்” [La perle d'Aquitaine (The Pearl of Aquitaine)] மற்றும் லா பெல் எண்டொர்மி [La Belle Endormie (Sleeping Beauty)] என்பதாகும். இது, பழைய மையத்திலுள்ள சுவர்களில் மாசுபாடினால் படிந்திருக்கக்கூடிய கருப்பு மாசினால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். ஆனால் தற்பொழுது, இந்நகரின் ஒரு பகுதி கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 
பொர்த்தொ உலகின் மிகப் பெரிய மது தொழில் துரையின் தலையங்கம் ஆகும். இது உலகின் முக்கிய மது கண்காட்சியான வயினெக்ச்போவின் [[Vinexpo|(Vinexpo)]] பிறப்பிடமாகும். இந்நகரம் தனது மது விற்பனையின் மூலம் ஆண்டிற்கு 14.5 பில்லியன் வரை வருமானம் ஈட்டுகிறது. பொர்த்தொ மதுவானது இவ்விடத்தில் எட்டாம் நூற்றாண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று வரலாறு கூறுகிறது. இதன் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி யுனெச்கோ உலக பாரம்பரிய வரிசையில் [[UNESCO World Heritage list|(UNESCO World Heritage list)]], பதினெட்டாம் நூற்றாண்டின் “சிறந்த நகர்ப்புற மற்றும் கட்டடக்கலையின் குழுமம்” என பாராட்டப் பெற்றுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொர்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது