டானியல் கிர்க்வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
இவர் மேரிலாந்தில் உள்ள ஆர்போர்டு எனும் ஊரில் ஜான் என்பவருக்கும் அகனேசு கிர்க்வுட் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.<ref>{{cite book |title=The Biographical Encyclopedia of Astronomers |last=Hockey |first=Thomas |year=2009 |publisher=[[Springer Publishing]] |isbn=978-0-387-31022-0 |accessdate=August 22, 2012 |url=http://www.springerreference.com/docs/html/chapterdbid/58779.html}}</ref> இவர் கணிதவியல் இளவல் பட்டத்தை 1838 இல் பென்னிசில்வெனியாவில் யார்க் நகரில் உள்ள யார்க் கவுண்டிக் கல்விக்கழகத்தில் இருந்து பெற்றார். அங்கு ஐந்து ஆண்டுகளுக்குக் கல்வி கற்பித்தார். பிரகு பென்னிசிவேனியாவில் உள்ள இலங்காசயரில் அமைந்த இலங்காசயர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வரானார்.அங்கே ஐந்தாண்டுகள் கல்வி கற்பித்த்தும் பென்னிசில்வேனியவில் உள்ள போட்சுவில்லிக் கல்விக்கழகத்தின் முதல்வரானார். இவர் 1851 இல் தெலாவேர் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். பின்னர் 1856 இல் புளூமிங்டனில் உள்ல இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். இங்கு இவர் ஓய்வுபெற்ற 1886 ஆம் ஆண்டுவரை, 1865–1867 ஆகிய இரண்டாண்டுகள் தவிர,பணிபுரிந்தார். இவ்விரண்டாண்டுகளில் பென்னிசில்வேனியாவில் கானன்சுபர்கில் உள்ள ஜெஃபெர்சன் கல்லூரியில் பணிபுரிந்தார்.
 
==வானியற்பணிகள்==
 
இவர் தன் 77 ஆம் அகவையில் 1891 இல் சுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்த ரிவர்சைடில் 1895 இல் இயற்கை எய்தினார்.
 
==தகைமைகள்==
 
இவர் மூன்று நூல்கள் உட்பட 129 வெளியீடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். 1951 AT சிறுகோள் இவரது நினைவாக 1578 கிர்க்வுட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிலாவின் மொத்தற் குழிப்பள்ளம் ஒன்றும் கிர்க்வுட் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வகமொன்றும் கிர்க்வுட் ஆய்வகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் இந்தியானாவைச் சேர்ந்த புளூமிங்டன் கல்லறையில் புதைக்கப்பட்டார். அந்த வளாகமும் கிர்க்வுட் வளாகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
கிர்க்வுட் அமெரிக்க ஒன்ரிய நாடுகளின் உள்ளூராட்சிச் செயலராகவிருந்த சாமுவேல் ஜோர்டான் கிர்க்வுட்டின் உறவினர். பின்னவர் ஜேம்சு ஏ. கார்ஃபீல்டு, செசுட்டர் ஏ. ஆர்த்தர் ஆகிய மெரிக்க்க் குடியரசுத் தலைவர்களின் கீழ் செயலராகப் பணிபுரிந்தவராவார்.<ref>[http://archive.org/details/samueljordankir00clargoog Clark, Dan Elbert, ''Samuel Jordan Kirkwood'', Iowa City, Iowa: Iowa State Historical Society, 1917, p. 8.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/டானியல்_கிர்க்வுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது