ரெபேக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரெபேக்கா''' அல்லது '''ரெபே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ரெபேக்கா''' அல்லது '''ரெபேக்காள்''' (''Rebecca'' / ''Rebekah''; {{Hebrew Name|רִבְקָה|Rivká|Riḇqā}} <small>ISO 259-3:</small> ''Ribqa'', [[எபிரேயம்]]: ''ribhqeh'' பொருள்: "இணைப்பு", செமித்திய மூலம்: "கட்டுவதற்கு, இணை அல்லது பிணை",<ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?search=rebecca&searchmode=none |title=Rebecca |publisher= [[Online Etymology Dictionary]] |year=2010 |accessdate=29 மே 2011}}</ref> "பாதுகாக்க", அல்லது "கண்ணி வைக்க")<ref>{{cite web |url=http://www.abarim-publications.com/Meaning/Rebecca.html |title=Meaning and etymology of the name Rebecca (Rebekah)|publisher=Abarim Publications |accessdate=29 மே 2011}}</ref> என்பவர் எபிரேய விவிலியத்தில் [[ஈசாக்கு]]வின் மனைவியாகவும், [[யாக்கோபு]], [[ஏசா]] ஆகியோரின் தாயாகவும் காண்பிக்கப்படுகிறார். ஈசாக்கும் ரெபேக்காவும் [[பிதாப்பிதாக்களின் குகை]]யில் அடக்கம் செய்யப்பட்ட நான்கு சோடிகளில் ஒன்று என நம்பப்படுகிறது. மற்ற அடக்கம் செய்யப்பட்ட சோடிகளாக [[ஆதாம்]]–[[ஏவாள்]], [[ஆபிரகாம்]]–[[சாராள்]], [[யாக்கோபு]]–[[லேயா]] ஆகியோர் கருதப்படுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.chabad.org/special/israel/points_of_interest_cdo/aid/588225/jewish/Cave-of-the-Patriarchs.htm|title=Cave of the Patriarchs|website=[[Chabad.org]]|accessdate=4 பெப்ரவரி 2014}}</ref>
 
==Family tree==
{{Abraham Family Tree}}
 
== உசாத்துணை ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Rebecca}}
* [http://emt.bu.edu/~rdaroff/details.php?recordID=33 Nicholas Poussin's "Rebecca at the Well"]
 
{{Prophets of the Tanakh|state=collapsed}}
[[பகுப்பு:விவிலிய குலத்தலைவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரெபேக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது