ஓ. என். வி. குறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + {{பத்ம விபூசண் விருதுகள்}}
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் சரிசெய்தல்
வரிசை 14:
| children = ராஜீவன், மாயாதேவி
}}
'''ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு''' ([[மலையாளம்]]: '''ഒറ്റപ്ലാവില്‍ നീലകണ്ഠന്‍ വേലു കുറുപ്പ്''') [[இந்தியா]]வின் [[கேரளா]]வைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற [[மலையாளம்|மலையாளக்]] கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். 2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான [[ஞான பீட விருது]] பெற்றவர் <ref>[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=308296&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 மலையாள இலக்கியவாதி குரூப்புக்கு ஞானபீட விருது]</ref>. 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது ''உஜ்ஜயினி'', ''ஸ்வயம்வரம்'' ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதெமி விருது, [[சாகித்திய அகாதமி விருது]], வயலார் விருது, [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.2007ஆம் ஆண்டு [[கேரளப் பல்கலைக்கழகம்|கேரளப் பல்கலைக்கழகத்திடமிருந்து]] கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
 
ஓ.என்.வி என்று பரவலாக அறியப்படும் இவர் இடதுசாரி சிந்தனையாளர்<ref>{{cite news|publisher = The Hindu|title = O.N.V. Kurup honoured |url = http://www.hindu.com/2006/09/21/stories/2006092101590200.htm|date =
வரிசை 21:
==ஆக்கங்கள்==
=== கவிதைகள் ===
* ''பொருதுன்ன ஸௌந்தர்யம்''
* ''சமரத்தின்றெ சந்ததிகள்''
* ''ஞான் நின்னெ சினேகிக்குன்னு''
* ''மாற்றுவின் சட்டங்ஙளெ''
* ''தாஹிக்குன்ன பானபாத்ரம்''
* ''ஒரு தேவதயும் ரண்டு சக்ரவர்த்திமாரும்‍''
* ''கானமால‍''
* ''நீலக்கண்ணுகள்''
* ''மயில்ப்பீலி''
* ''அட்சரம்''
* ''ஒரு துள்ளி வெளிச்சம்''
* ''கறுத்த பட்சியுடெ பாட்டு''
* ''காரல் மார்க்சின்றெ கவிதகள்''
* ''ஞான் அக்னி''
* ''அரிவாளும் ராக்குயிலும்‍''
* ''அக்னிசலபங்ஙள்''
* ''பூமிக்கு ஒரு சரமகீதம்''
* ''மிருகய''
* ''வெறுதெ''
* ''உப்பு''
* ''பராஹ்னம்''
* ''பைரவன்றெ துடி''
* ''சார்ங்ககப்பட்சிகள்''
* ''உஜ்ஜயினி''
* ''மருபூமி''
* ''நாலுமணிப்பூக்கள்''
* ''தோன்னியாட்சரங்ஙள்''
* ''நறுமொழி‍''
* ''வளப்பொட்டுகள்‍''
* ''ஈ புராதன கின்னரம்‍''
* ''சினேகிச்சு தீராத்தவர் ‍''
* ''சுவயம்வரம்‍''
* ''பாதேயம்‍''
* ''அர்த்தவிராமகள்‍''
* ''தினாந்தம்''
 
=== திரைப்படப் பாடல்கள்===
* ''ஆரெயும் பாவ காயகனாக்கும்...''
* ''ஆத்மாவில் முட்டி விளிச்சது போலெ...''
* ''ஒரு தலம் மாத்ரம் விடர்ந்நொரு....''
* ''சியாம சுந்தர புஷ்பமே.....''<ref name="மாத்யமம்">{{cite news| title = பாட்டோர்ம்மை| url = http://www.madhyamam.com/weekly/487| publisher = [[மாத்யமம்]] இலக்கம் 691| date = 2011 மே 30| accessdate = 2013 மார்ச்சு 18| language = [[மலையாளம்]]}}</ref>
* ''சாகரங்ஙளே....''
* ''நீராடுவான் நிளயில்....''
* ''மஞ்ஞள் பிரசாதவும் நெற்றியில் சார்த்தி....''
* ''சரதிந்துமலர் தீப நாளம் நீட்டி...''
* ''ஓர்மகளே கைவள சார்த்தி.........''
* ''அரிகில் நீயுண்டாயிருந்நெங்கில்...........''<ref name="மாத்யமம்">{{cite news| title = பாட்டோர்ம்ம| url = http://www.madhyamam.com/weekly/637| publisher = [[மாத்யமம்]] இலக்கம் 701| date = 2011 ஆகஸ்டு 01| accessdate = 2013 மார்ச்சு 23| language = [[மலையாளம்]]}}</ref>
* ''வாதில் பழுதில் ஊடென் முன்னில்.....''
* ''ஆதியுஷ சந்திய பூத்தது இவிடெ...''
{{Div col end}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஓ._என்._வி._குறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது