பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Fileபடிமம்:Bhavani-Kaveri-Sangamam.JPG|250px|thumb|right| பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் கூடுதுறை]].
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். இது [[தமிழகம்|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி [[மேற்கு]] நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள [[அட்டப்பட்டி பள்ளத்தாக்கு|அட்டப்பட்டி பள்ளத்தாக்கில்]] பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
 
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை [[மேல் பவானி அணைக்கட்டு]] மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
[[மேட்டுப்பாளையம்]] அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக கொத்தமங்கலம் அருகே [[பவானிசாகர் அணை|கீழ் பவானி அணைக்கட்டை]] அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
[[படிமம்:BhavaniDamViewFromKodanadu.jpg|250px|thumb|right|<center>கொடநாடு பகுதியிலிருந்து தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கம்</center>]]. [[கீழ் பவானி திட்ட கால்வாய்]] பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது.
 
இது [[ஈரோடு]] மாவட்ட [[சத்தியமங்கலம்|சத்தியமங்கலத்திற்கு]] அருகில் உள்ளது. பின் பவானி ஆறு [[கோபிச்செட்டிப்பாளையம்]] வழியாக பாய்ந்து [[பவானி]] நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து [[காளிங்கராயன் வாய்க்கால்]] தொடங்குகிறது.
 
அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி<ref>[http://www.mathrubhumi.com/english/story.php?id=125123 Karunanidhi condemns Kerala move on dam on Bhavani ]</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/opposition-from-erode-farmers-over-keralas-proposal-for-dam-across-bhavani-intensifies/article3552777.ece Opposition from Erode farmers over Kerala’s proposal for dam across Bhavani intensifies]</ref> [[பாரதப்புழா]] ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.<ref>http://www.tngreenmovement.org/activities/outreach/7-bhavani-river-diversion-stopped.html</ref> தற்போதைய சூழலில் இந்த நதி சிற்றுச்சூழல் மாசுபாட்டால் அழுக்கடைந்து உள்ளது. <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/article7324927.ece|ஒரு நதியின் வாக்குமூலம்: கழிவுகளால் கண்ணீர் விடும் பவானி! ]தி இந்து தமிழ் ஜூன் 17 2015</ref>
 
== மேற்கோள்கள் ==
{{commons category|Bhavani River}}
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது